பால்:அறம்(Aram)/அறத்துப்பால் (Araththupal)
இயல்:பாயிரவியல்(Payiraviyal)
அதிகாரம்:2.வான்சிறப்பு(Vaansirappu)
சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.
மு.வரதராசனார் உரை:
மழை பொய்யமல் போகுமானால் இவ்வுலகத்தில் வானோர்க்காக நடைபெறும் திருவிழாவும் நடைபெறாது; நாள் வழிபாடும் நடைபெறாது.Section: Virtue
Chapter Group: Prologue
Chapter:The Blessing of Rain
Couplet No.:18
Transliteration:
Sirappotu Poosanai Selladhu VaanamVarakkumel Vaanorkkum Eentu.
Rev. Dr. G.U. Pope Translation:
If heaven grow dry, with feast and offering never more,
Will men on earth the heavenly ones adore.
Will men on earth the heavenly ones adore.
Couplet
Explanation: