பால்:அறம்(Aram)/அறத்துப்பால் (Araththupal)
இயல்:பாயிரவியல்(Payiraviyal)
அதிகாரம்:2.வான்சிறப்பு(Vaansirappu)
விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது.
மு.வரதராசனார் உரை:
வானத்திலிருந்து மழைத்துளி வீழ்ந்தால் அல்லாமல், உலகத்தில் ஓரறிவுயிராகிய பசும்புல்லின் தலையையும் காண முடியாது.Section: Virtue
Chapter Group: Prologue
Chapter:The Blessing of Rain
Couplet No.:16
Transliteration:
Visumpin Thuliveezhin Allaalmar RaangePasumpul Thalaikaanpu Aridhu.
Rev. Dr. G.U. Pope Translation:
If from the clouds no drops of rain are shed
‘Tis rare to see green herb lift up its head.
‘Tis rare to see green herb lift up its head.
Couplet
Explanation:
No comments:
Post a Comment