பால்:அறம்(Aram)/அறத்துப்பால் (Araththupal)
இயல்:பாயிரவியல்(Payiraviyal)
அதிகாரம்:2.வான்சிறப்பு(Vaansirappu)
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை.
மு.வரதராசனார் உரை:
பெய்யாமல் வாழ்வைக் கெடுக்க வல்லதும் மழை; மழையில்லாமல் வளம் கெட்டு நொந்தவர்க்கும் துணையாய் அவ்வாறே காக்க வல்லதும் மழையாகும்.Section: Virtue
Chapter Group: Prologue
Chapter:The Blessing of Rain
Couplet No.:15
Transliteration:
Keduppadhooum Kettaarkkuch Chaarvaaimar RaangeEtuppadhooum Ellam Mazhai.
Rev. Dr. G.U. Pope Translation:
‘Tis rain works all: it ruin spreads, then timely aid supplies;
As, in the happy days before, it bids the ruined rise.
As, in the happy days before, it bids the ruined rise.
Couplet
Explanation:
No comments:
Post a Comment