பால்:அறம்(Aram)/அறத்துப்பால் (Araththupal)
இயல்:பாயிரவியல்(Payiraviyal)
அதிகாரம்:2.வான்சிறப்பு(Vaansirappu)
ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
வாரி வளங்குன்றிக் கால்.
மு.வரதராசனார் உரை:
மழை என்னும் வருவாய் வளம் குன்றி விட்டால், (உணவுப் பொருள்களை உண்டாக்கும்) உழவரும் ஏர் கொண்டு உழமாட்டார்.Section: Virtue
Chapter Group: Prologue
Chapter:The Blessing of Rain
Couplet No.:14
Transliteration:
Erin Uzhaaar Uzhavar PuyalennumVaari Valankundrik Kaal.
Rev. Dr. G.U. Pope Translation:
If clouds their wealth of waters fail on earth to pour,
The ploughers plough with oxen’s sturdy team no more.
The ploughers plough with oxen’s sturdy team no more.
Couplet
Explanation:
No comments:
Post a Comment