பால்:அறம்(Aram)/அறத்துப்பால் (Araththupal)
இயல்:பாயிரவியல்(Payiraviyal)
அதிகாரம்:2.வான்சிறப்பு(Vaansirappu)
விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி.
மு.வரதராசனார் உரை:
மழை பெய்யாமல் பொய்ப்படுமானால், கடல் சூழ்ந்த அகன்ற உலகமாக இருந்ததும் பசி உள்ளே நிலைத்து நின்று உயிர்களை வருத்தும்.Section: Virtue
Chapter Group: Prologue
Chapter:The Blessing of Rain
Couplet No.:13
Transliteration:
Vinindru Poippin Virineer ViyanulagaththuUlnindru Udatrum Pasi.
Rev. Dr. G.U. Pope Translation:
If clouds, that promised rain, deceive, and in the sky remain,
Famine, sore torment, stalks o'ver earth's vast ocean-gridled plain.
Famine, sore torment, stalks o'ver earth's vast ocean-gridled plain.
Couplet
Explanation:
No comments:
Post a Comment