Saturday, June 8, 2019

குறள்: 12 வான்சிறப்பு /The Blessing of Rain

பால்:அறம்(Aram)/அறத்துப்பால் (Araththupal)
இயல்:பாயிரவியல்(Payiraviyal)
அதிகாரம்:2.வான்சிறப்பு(Vaansirappu)

குறள் 12:

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.

மு.வரதராசனார் உரை:
உண்பவர்க்குத் தக்க உணவுப் பொருட்களை விளைவித்துத் தருவதோடு, பருகுவோர்க்குத் தானும் ஓர் உணவாக இருப்பது மழையாகும்.  

Section: Virtue
Chapter Group: Prologue
Chapter:The Blessing of Rain
Couplet No.: 12

Transliteration:
Thuppaarkuth Thuppaaya Thuppaakkith Thuppaarkkuth
Thuppaaya Thooum Mazhai.


Rev. Dr. G.U. Pope Translation:
The rain makes pleasant food for eaters rise;
As food itself, thirst-quenching draught supplies.

Couplet Explanation:
Rain produces good food, and is itself food.

No comments:

Post a Comment