பால்:அறம்(Aram)/அறத்துப்பால் (Araththupal)
இயல்:பாயிரவியல்(Payiraviyal)
அதிகாரம்:2.வான்சிறப்பு(Vaansirappu)
வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.
மு.வரதராசனார் உரை:
மழை பெய்ய உலகம் வாழ்ந்து வருதலால், மழையானது உலகத்து வாழும் உயிர்களுக்கு அமிழ்தம் என்று உணரத்தக்கதாகும். Section: Virtue
Chapter Group: Prologue
Chapter:The Blessing of Rain
Couplet No.: 11
Transliteration:
Vaannindru Ulagam Vazhangi VaruthalaalThaanamizhtham Entrunarar Paatru.
Rev. Dr. G.U. Pope Translation:
The worlds its course maintains through life that rain unfailing gives;
Thus rain is known the true ambrosial food of all that lives.
Thus rain is known the true ambrosial food of all that lives.
Couplet
Explanation:
No comments:
Post a Comment