Monday, June 24, 2019

குறள்: 17 வான்சிறப்பு /The Blessing of Rain

பால்:அறம்(Aram)/அறத்துப்பால் (Araththupal)
இயல்:பாயிரவியல்(Payiraviyal)
அதிகாரம்:2.வான்சிறப்பு(Vaansirappu)

குறள் 17:

நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்.

மு.வரதராசனார் உரை:
மேகம் கடலிலிருந்து நீரைக் கொண்டு அதனிடத்திலேயே பொய்யமல் விடுமானால், பெரிய கடலும் தன் வளம் குன்றிப் போகும்.

Section: Virtue
Chapter Group: Prologue
Chapter:The Blessing of Rain
Couplet No.:17

Transliteration:
Nedungadalum Thanneermai Kundrum Thatindhezhili
Thaannalkaa Thaagi Vidin.


Rev. Dr. G.U. Pope Translation:
If cloud restrain their gifts and grant no rain,
The treasures fail in ocean’s wide domain.

Couplet Explanation:
Even the wealth of the wide sea will be diminished, if the cloud that has drawn (its waters) up gives them not back again (in rain).

No comments:

Post a Comment