Tuesday, June 25, 2019

குறள்: 18 வான்சிறப்பு /The Blessing of Rain

பால்:அறம்(Aram)/அறத்துப்பால் (Araththupal)
இயல்:பாயிரவியல்(Payiraviyal)
அதிகாரம்:2.வான்சிறப்பு(Vaansirappu)

குறள் 18:

சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.

மு.வரதராசனார் உரை:
மழை பொய்யமல் போகுமானால் இவ்வுலகத்தில் வானோர்க்காக நடைபெறும் திருவிழாவும் நடைபெறாது; நாள் வழிபாடும் நடைபெறாது.

Section: Virtue
Chapter Group: Prologue
Chapter:The Blessing of Rain
Couplet No.:18

Transliteration:
Sirappotu Poosanai Selladhu Vaanam
Varakkumel Vaanorkkum Eentu.


Rev. Dr. G.U. Pope Translation:
If heaven grow dry, with feast and offering never more,
Will men on earth the heavenly ones adore.

Couplet Explanation:
If the heaven dry up, neither yearly festivals, nor daily worship will be offered in this world, to the celestials.

No comments:

Post a Comment