பால்:அறம்(Aram)/அறத்துப்பால் (Araththupal)
இயல்:பாயிரவியல்(Payiraviyal)
அதிகாரம்:1.கடவுள் வாழ்த்து(Kadavul Vazhthu)
கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.
மு.வரதராசனார் உரை:
கேட்காத செவி, பார்க்காத கண் போன்ற எண் குணங்களை உடைய கடவுள்களின் திருவடிகளை வணங்காதவரின் தலைகள் பயனற்றவைக்கலாம். Section: Virtue
Chapter Group: Prologue
Chapter: The Praise of God
Couplet No.: 9
Transliteration:
Kolil Poriyin Kunamilave YenkunaththaanThaalai Vananghaath Thalai.
Rev. Dr. G.U. Pope Translation:
Before His foot, 'the Eight-fold Excellence,' with unbent head,
Who stands, like palsied sense, is to all living functions dead.
Who stands, like palsied sense, is to all living functions dead.
Couplet
Explanation:
No comments:
Post a Comment