பால்:அறம்(Aram)/அறத்துப்பால் (Araththupal)
இயல்:பாயிரவியல்(Payiraviyal)
அதிகாரம்:1.கடவுள் வாழ்த்து(Kadavul Vazhthu)
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.
மு.வரதராசனார் உரை:
அறக்கடலாக விளங்கும் கடவுளின் திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர் பொருளும் இன்பமுமாகிய மற்ற கடல்களைக் கடக்க முடியாது. Section: Virtue
Chapter Group: Prologue
Chapter: The Praise of God
Couplet No.: 8
Transliteration:
Aravaazhi Anthanan Thaalsernthaark KallaalPiravaazhi Neenthal Arithu.
Rev. Dr. G.U. Pope Translation:
Unless His feet ‘the Sea of Good, the Fair and Bountiful,’ men gain,
’Tis hard the further bank of being’s changeful sea to attain.
’Tis hard the further bank of being’s changeful sea to attain.
Couplet
Explanation:
No comments:
Post a Comment