Monday, May 20, 2019

குறள்: 6 கடவுள் வாழ்த்து/The Praise of God

பால்:அறம்(Aram)/அறத்துப்பால் (Araththupal)
இயல்:பாயிரவியல்(Payiraviyal)
அதிகாரம்:1.கடவுள் வாழ்த்து(Kadavul Vazhthu)

குறள் 6:

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.

மு.வரதராசனார் உரை:
ஐம்பொறி வாயிலாக பிறக்கும் வேட்கைகளை அவித்த இறைவனுடைய பொய்யற்ற ஒழுக்க நெறியில் நின்றவர், நிலை பெற்ற நல்வாழ்க்கை வாழ்வார். 

Section: Virtue
Chapter Group: Prologue
Chapter: The Praise of God
Couplet No.: 6

Transliteration:
Porivaayil Ainthaviththaan Poitheer Ozhukka
Nerinitaar Needuvaazh vaar.

Rev. Dr. G.U. Pope Translation:
Long live they blest, who've stood in path from falsehood freed;
His, who quenched lusts that from the sense-gates five proceed'.

Couplet Explanation:
Those shall long proposer who abide in the faultless way of Him who has destroyed the five desires of the senses.

No comments:

Post a Comment