பால்:அறம்(Aram)/அறத்துப்பால் (Araththupal)
இயல்:பாயிரவியல்(Payiraviyal)
அதிகாரம்:1.கடவுள் வாழ்த்து(Kadavul Vazhthu)
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.
மு.வரதராசனார் உரை:
கடவுளின் உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரின் அறியாமையால் விளையும் இருவகை வினையும் சேர்வதில்லை. Section: Virtue
Chapter Group: Prologue
Chapter: The Praise of God
Couplet No.: 5
Transliteration:
Irulser Iruvinaium Sera IraivanPorulser Pukazhpurinthaar Maatu.
Rev. Dr. G.U. Pope Translation:
The men, who on the 'King's' true praised delight to dwell,
Affects not them the fruit of deeds done ill or well.
Affects not them the fruit of deeds done ill or well.
Couplet
Explanation:
No comments:
Post a Comment