Saturday, May 18, 2019

குறள்: 4 கடவுள் வாழ்த்து/The Praise of God

பால்:அறம்(Aram)/அறத்துப்பால் (Araththupal)
இயல்:பாயிரவியல்(Payiraviyal)
அதிகாரம்:1.கடவுள் வாழ்த்து(Kadavul Vazhthu)

குறள் 4:

வேண்டுதல்  வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.


மு.வரதராசனார் உரை:
விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர்க்கு எப்போதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை.

Section: Virtue
Chapter Group: Prologue
Chapter: The Praise of God
Couplet No.: 4

Transliteration:
Venduthal Vendaamai Ilaanadi Serndhaarku
Yaandum Idumbai Ila.

Rev. Dr. G.U. Pope Translation:
His foot, 'Whom want affects not, irks not grief,' who gain 
Shall not, through every time, of any woes complain.

Couplet Explanation:
To those who meditate the feet of Him who is void of desire or aversion, evil shall never come.

No comments:

Post a Comment