Friday, May 17, 2019

குறள்: 3 கடவுள் வாழ்த்து/The Praise of God

பால்:அறம்(Aram)/அறத்துப்பால் (Araththupal)
இயல்:பாயிரவியல்(Payiraviyal)
அதிகாரம்:1.கடவுள் வாழ்த்து(Kadavul Vazhthu)

குறள் 3:
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.


மு.வரதராசனார் உரை:
அன்பரின் அகமாகிய மலரில் வீற்றிருக்கும் கடவுளின்  சிறந்த திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர், இன்ப உலகில் நிலைத்து வாழ்வார்.

Section: Virtue
Chapter Group: Prologue
Chapter: The Praise of God
Couplet No.: 3

Transliteration:
Malarmisai Yekinan Maanadi Sernthaar
Nilamisai Needuvaazh Vaar.

Rev. Dr. G.U. Pope Translation:
His feet, 'Who o'er the full-blown flower hath past,'who gain
In bliss long time shall dwell above this earthly plain.
Couplet Explanation:
They who are united to the glorious feet of Him who passes swiftly over the flower of the mind, shall flourish long above all worlds.

No comments:

Post a Comment