பால்:அறம்(Aram)/அறத்துப்பால் (Araththupal)
இயல்:பாயிரவியல்(Payiraviyal)
அதிகாரம்:1.கடவுள் வாழ்த்து(Kadavul Vazhthu)
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
மு.வரதராசனார் உரை:
எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன.அதுபோல உலகம் கடவுளை அப்படையாக கொண்டிருக்கிறது.
Section: Virtue
Chapter Group: Prologue
Chapter: The Praise of God
Couplet No.: 1
Transliteration:
Akara Mudhala Ezhuththellam Aadhi
Pakavan Mudhatre Ulaku
Akara Mudhala Ezhuththellam Aadhi
Pakavan Mudhatre Ulaku
Rev. Dr. G.U. Pope Translation:
A, as its first letters, every
speech maintains;
The “Primal Deity” is first
through all the world’s domains.
Couplet
Explanation:
As the letter A is the first
letter of all
letters, so the eternal God is
first in the World.
No comments:
Post a Comment